சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோன்றவும்

tonravum · உம்மை எண்ணும்மை

1
தோன்றவும்
and appearing
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன் ..... கான்றுபடு கனை எரி போலத் தோன்றவும் வல்லன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோன்றவும் (tonravum), உம்மை எண்ணும்மை, 'and appearing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோன்றவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு