சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோயினும்

toyinum · வினையெச்சம்

1
ஆழ்ந்தாலும்
even if they sink
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண்கழி வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோயினும் (toyinum), வினையெச்சம், 'even if they sink'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோயினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை