சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோய்த்த

toytta · பெயரெச்சம்

1
ஊற வைத்து வெளுத்த
soaked and washed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு வாடா மாலை துயல்வர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோய்த்த (toytta), பெயரெச்சம், 'soaked and washed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோய்த்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை