சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோற்பின்

torpin · வினையெச்சம்

1
தோற்றால்
if losing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இளையோர் தோற்பின் நின் பெரும் செல்வம் யார்க்கும் எஞ்சுவையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோற்பின் (torpin), வினையெச்சம், 'if losing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோற்பின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு