சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளாட்கு

tolatku

1
கைகளையுடையவளுக்கு
for the woman with arms
ஒருசொல் hapax — appears once in the corpus

அத்தம் நும்மொடு கெடுதுணை ஆகிய தவறோ ...... பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ்சூழ் ஓதிப் பெருந்தோளாட்கே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளாட்கு (tolatku), 'for the woman with arms'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளாட்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை