சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளாரை

tolarai

1
கைகளையுடையவளை
the woman with arms
ஒருசொல் hapax — appears once in the corpus

நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின் விடாஅல் ஓம்பு என்றார் எமர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளாரை (tolarai), 'the woman with arms'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை