சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளினர்

tolinar

1
கைகளையுடையவர்கள்
those with arms
ஒருசொல் hapax — appears once in the corpus

துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர் கடலாடு மகளிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளினர் (tolinar), 'those with arms'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளினர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை