சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளீரே

tolire · முன்னிலை விளி

1
கைகளையுடையவர்களே
oh those with arms
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு தினைக் கொய் புனம் காவலும் நுமதோ, கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளீரே (tolire), முன்னிலை விளி, 'oh those with arms'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளீரே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை