சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோழற்கு

tozharku

1
தோழன்பால்
to the friend
ஒருசொல் hapax — appears once in the corpus

முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோழற்கு (tozharku), 'to the friend'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோழற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு