சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தௌவின

tauvina · பலவின்பால் வினைமுற்று

1
கெட்டன
they are ruined
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தௌவின (tauvina), பலவின்பால் வினைமுற்று, 'they are ruined'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தௌவின. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை