சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகரத்து

nakarattu

1
சமணப் பள்ளியில்
in the Jain monastery
ஒருசொல் hapax — appears once in the corpus

கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகரத்து (nakarattu), 'in the Jain monastery'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகரத்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி