சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகர்

nakar · ஆகுபெயர்

1
இல்லம்
house
2
மனைவி
wife
ஆகுபெயர்

தன் நகர் விழையக் கூடின் இன் உறல்

3
ஊர்
town, city
4
ஆகுபெயரால் ஊரில் வாழும் மக்களள்
people living in the town
5
அரண்மனை
palace
6
இறைவன் கோயில்
temple

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகர் (nakar), ஆகுபெயர், 'house'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை