சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகாஅது

nakaatu · அளபெடை

1
நகைக்காது, சிரிக்காது
without laughing
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நகாஅது உரைமதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகாஅது (nakaatu), அளபெடை, 'without laughing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகாஅது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை