சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகாய்

nakay

1
நகையுடையாய், சிரிப்புடையாய்
oh you with laughter
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் நகாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகாய் (nakay), 'oh you with laughter'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை