சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகுதக்கனர்

nakutakkanar

1
நகைத்தற்கு உரியவர்கள் உரியது
they are suitable for laughter
ஒருசொல் hapax — appears once in the corpus

நகு தக்கனரே நாடு மீக்கூறுநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகுதக்கனர் (nakutakkanar), 'they are suitable for laughter'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகுதக்கனர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு