சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகும்

nakum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
சிரிக்கும்
they will laugh
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
சிரிக்கின்றான்
he laughs

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகும் (nakum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they will laugh'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை