சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகுவது

nakuvatu · வினையெச்சம்

1
சிரிப்பது
laughing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நகுவது போல மின்னி ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயல் குரலே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகுவது (nakuvatu), வினையெச்சம், 'laughing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகுவது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை