சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகைக்கு

nakaikku

1
சிரிப்பிற்கு
for laughter
ஒருசொல் hapax — appears once in the corpus

மழைக் கண் குறுமகள் சின்மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகைக்கு (nakaikku), 'for laughter'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை