நகை
nakai · தொழிற்பெயர்
1
அணிகலன்
jewel
தொழிற்பெயர்அணி நகை, 92–33 – செயல் அமை கோதை நகை, 21–55 – ஒண் நகை
2
பற்கள்
teeth
ஆகுபெயர்சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை, Pari 20–47 – செறி நகை
3
சிரிப்பு
smile, laughter, joke
4
ஒளி
brightness
5
மகிழ்ச்சி
happiness, joy
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நகை (nakai), தொழிற்பெயர், 'jewel'. கலித்தொகை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகை. Retrieved 26 Jul 2026.