சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நக்கனை

nakkanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
மகிழ்ச்சியடைந்தாய்
you are happy
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்று நக்கனை மன் போலா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நக்கனை (nakkanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are happy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நக்கனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை