சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நக்கும்

nakkum

1
நக்கும்
they lick
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் புன்தலை மந்தி வன் பறழ் நக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நக்கும் (nakkum), 'they lick'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை