சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நசைஇயாள்

nacaiiyal · வினையாலணையும் பெயர், அளபெடை

1
விரும்புபவள்
a woman who desires
வினையாலணையும் பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் கமழ் மார்பு நசைஇயாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நசைஇயாள் (nacaiiyal), வினையாலணையும் பெயர், அளபெடை, 'a woman who desires'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நசைஇயாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை