சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நசைஇயோர்

nacaiiyor · வினையாலணையும் பெயர், அளபெடை

1
விரும்புபவர்கள்
those who desire
வினையாலணையும் பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்ததன் பயம் பற்று விடாது, நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நசைஇயோர் (nacaiiyor), வினையாலணையும் பெயர், அளபெடை, 'those who desire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நசைஇயோர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை