சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நசையினன்

nacaiyinan · வினையாலணையும் பெயர்

1
விருப்பமுடையவன்
the man with desire
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நசையினன் (nacaiyinan), வினையாலணையும் பெயர், 'the man with desire'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நசையினன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு