சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நசையினான்

nacaiyinan

1
நசையினால், விருப்பத்தால்
due to his desire
ஒருசொல் hapax — appears once in the corpus

வாரற்க தில்ல தோழி ...... ஓங்கு மலை நாடன், நின் நசையினானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நசையினான் (nacaiyinan), 'due to his desire'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நசையினான். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை