சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நசையுநர்

nacaiyunar · வினையாலணையும் பெயர்

1
விரும்புபவர்கள்
those who desire
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நசையுநர்த் தடையா நன் பெருவாயில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நசையுநர் (nacaiyunar), வினையாலணையும் பெயர், 'those who desire'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நசையுநர். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை