சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நச்சுவர

naccuvara

1
விரும்பி வர
coming with desire
ஒருசொல் hapax — appears once in the corpus

பரிசில் நச்சுவர நிரப்பல் ஓம்புமதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நச்சுவர (naccuvara), 'coming with desire'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நச்சுவர. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு