சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடத்திசின்

natatticin · சின் – முன்னிலை அசைச்சொல்

1
நடப்பாயாக
please walk
சின் – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரை வளை முன் கை பற்றி வரை நிழல் சேர்கம், நடத்திசின் சிறிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடத்திசின் (natatticin), சின் – முன்னிலை அசைச்சொல், 'please walk'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடத்திசின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு