நடாஅக் கரும்பு
nataak karumpu · நடாஅ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை
1
தோளில் வரையப்பட்ட நடாத கரும்பு
the sugarcane pattern painted on the arms and not the sugarcane that is planted
2
தொய்யில் கரும்புக்கு வெளிப்படை
obvious for thoyyil sugarcane pattern
நடாஅ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நடாஅக் கரும்பு (nataak karumpu), நடாஅ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை, 'the sugarcane pattern painted on the arms and not the sugarcane that is planted'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடாஅக் கரும்பு. Retrieved 26 Jul 2026.