சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடுங்குதல்

natunkutal · தொழிற்பெயர்

1
நடுங்குதல்
trembling
2
அஞ்சுதல்
fearing
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடுங்குழாய்! துறக்குநர் அல்லர், நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடுங்குதல் (natunkutal), தொழிற்பெயர், 'trembling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடுங்குதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை