சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடுங்குவனள்

natunkuvanal · வினையாலணையும் பெயர்

1
நடுங்குகின்றவள்
she who trembled
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல் புனல் தளிரின் நடுங்குவனள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடுங்குவனள் (natunkuvanal), வினையாலணையும் பெயர், 'she who trembled'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடுங்குவனள். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து