சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நட்டகல்

nattakal · இறந்தகாலப் பெயரெச்சத்தொடர்

1
வீரர்களுக்காக நடப்பட்ட கல்
memorial stone planted for brave men
இறந்தகாலப் பெயரெச்சத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறவர் செல்லா நல் இசைப் பெயரொடு நட்டகல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நட்டகல் (nattakal), இறந்தகாலப் பெயரெச்சத்தொடர், 'memorial stone planted for brave men'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நட்டகல். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்