சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நட்டனர்

nattanar · பலர்பால் வினைமுற்று

1
அன்பு கொண்டவர்
he is kind
பலர்பால் வினைமுற்று
2
நட்டினார்கள்
they planted

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நட்டனர் (nattanar), பலர்பால் வினைமுற்று, 'he is kind'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நட்டனர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை