சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நட்டவர்

nattavar · வினையாலணையும் பெயர்

1
நட்புடையவர்கள்
those who are friendly
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நட்டவர் குடி உயர்க்குவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நட்டவர் (nattavar), வினையாலணையும் பெயர், 'those who are friendly'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நட்டவர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி