சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நட்பினன்

natpinan · வினையாலணையும் பெயர்

1
நட்புடையவன்
a man with friendship
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்றும் அன்றை அன்ன நட்பினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நட்பினன் (natpinan), வினையாலணையும் பெயர், 'a man with friendship'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நட்பினன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை