சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நணியரும்

naniyarum · பலர்பால் குறிப்பு வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
அண்மையில் இருப்பவர்களும்
and those who are near
பலர்பால் குறிப்பு வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நணியரும் (naniyarum), பலர்பால் குறிப்பு வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who are near'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நணியரும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி