சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நண்ண

nanna

1
அடைதல்
reaching
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் கானம் நண்ண வண்டு எனும் உணராவாகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நண்ண (nanna), 'reaching'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நண்ண. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை