சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நண்பும்

nanpum · உம்மை எண்ணும்மை

1
நட்பும்
and friendship
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நண்பும் (nanpum), உம்மை எண்ணும்மை, 'and friendship'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நண்பும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை