சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நந்துக

nantuka

1
தழைக்கட்டும்
may he flourish
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழி ஆதன்! வாழி அவினி! வேந்து பகை தணிக, யாண்டு பல நந்துக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நந்துக (nantuka), 'may he flourish'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நந்துக. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு