சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நந்துவள்

nantuval · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
தழைப்பாள்
she will thrive
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பையென முன்றில் கொளினே, நந்துவள் பெரிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நந்துவள் (nantuval), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she will thrive'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நந்துவள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை