சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நனவுற்று

nanavurru

1
மெய்மையாக
truly
ஒருசொல் hapax — appears once in the corpus

துவைத்த தும்பை நனவுற்று வினவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நனவுற்று (nanavurru), 'truly'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நனவுற்று. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து