சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நனைந்து

nanaintu · வினையெச்சம்

1
ஈரமாகி
became wet
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர் துவர நீக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நனைந்து (nanaintu), வினையெச்சம், 'became wet'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நனைந்து. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை