சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்கொடி

nankoti

1
அழகிய கொடிகள்
beautiful flags
ஒருசொல் hapax — appears once in the corpus

புகழ் செய்து எடுத்த விறல் சால் நன்கொடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்கொடி (nankoti), 'beautiful flags'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்கொடி. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி