நன்னலம்
nannalam
1
நல்ல அழகு
fine beauty
நன் நலம் தொலைய, Kuru 319–6 – பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் இன்னும் வாரார் ஆயின், Aink 395–3 – பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய, Aink 365–4 – நன்னலம் நயவர உடையை, Aink 420–3 – நன்னலம் எய்தினை புறவே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நன்னலம் (nannalam), 'fine beauty'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னலம். Retrieved 26 Jul 2026.