சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னாடு

nannatu

1
நல்ல நாடு
fine country

வளங்கெழு நன்னாடு அன்ன, Pura 16–17 – ஏம நன்னாடு

2
நல்ல நிலங்களை
the fine lands

வள மிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்

3
நல்ல நாட்டினைப்பற்றி
about the country

நின் வன்புல நன்னாடு பாட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னாடு (nannatu), 'fine country'. புறநானூறு 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னாடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு