சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னுதற்கு

nannutarku

1
நெற்றியில், நெற்றியின்கண்
on the forehead
ஒருசொல் hapax — appears once in the corpus

அம்ம வாழி தோழி, நன்னுதற்கு யாங்கு ஆகின்று கொல் பசப்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னுதற்கு (nannutarku), 'on the forehead'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னுதற்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை