சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னெடுங்குன்றம்

nannetunkunram

1
நல்ல உயர்ந்த மலை
very tall mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னும் பாடுக பாட்டே, அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னெடுங்குன்றம் (nannetunkunram), 'very tall mountain'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னெடுங்குன்றம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை