சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னெடுங்கூந்தல்

nannetunkuntal · அன்மொழித்தொகை

1
நல்ல நீண்ட கூந்தலையுடையவள்
a woman with lovely long hair
அன்மொழித்தொகை
2
நல்ல நீண்ட கூந்தல்
lovely long hair

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னெடுங்கூந்தல் (nannetunkuntal), அன்மொழித்தொகை, 'a woman with lovely long hair'. ஐங்குறுநூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னெடுங்கூந்தல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு