சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்புகழ்

nanpukazh

1
நல்ல புகழ்
great fame
ஒருசொல் hapax — appears once in the corpus

நன் புகழ் உலப்பு இன்று பெறினும் தவிரலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்புகழ் (nanpukazh), 'great fame'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்புகழ். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை