சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்மணன்

nanmanan

1
நல்ல திருமணம்
fine wedding
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்ற நாடற்கு, அயர்வர் நன்மணனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்மணன் (nanmanan), 'fine wedding'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்மணன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு